மத்திய அரசில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பிக்கவும்..!

0
மத்திய அரசில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - இன்றே விண்ணப்பிக்கவும்..!
மத்திய அரசில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - இன்றே விண்ணப்பிக்கவும்..!
மத்திய அரசில் ரூ.1,25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – இன்றே விண்ணப்பிக்கவும்..!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Medical Officer பணிக்கு என மொத்தமாக 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும். நாளை (27.04.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) வேலைவாய்ப்பு விவரங்கள் 2022:
  • இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Medical Officer பணிக்கு என 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • Medical Officer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Bachelor of Medicine மற்றும் Bachelor of Surgery பாடப்பிரிவுகளில் MBBS Degree-யை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
SAI விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (27.04.2022) மட்டுமே இருப்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!