தேர்வில்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு – ரூ.1,25,000/- சம்பளம்

0
தேர்வில்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு - ரூ.1,25,000/- சம்பளம்
தேர்வில்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு – ரூ.1,25,000/- சம்பளம்

இந்திய விளையாட்டு ஆணையம் 7.04.2022 அன்று வெளியிட்ட அறிவிப்பில் Medical Officer பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என மொத்தமாக 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருகிறது. கல்வி தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற இப்பணி பற்றிய முழுமையான தகவல்களும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority of India (SAI)
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய விளையாட்டு ஆணையம் பணியிடங்கள்:

இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Medical Officer பணிக்கு என 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Medical Officer கல்வி விவரம்:

Medical Officer பணிக்கு Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Join Our TNPSC Coaching Center

Medical Officer முன்னனுபவம்:

Medical Officer பணிக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Medical Officer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.

SAI ஊதிய விவரம்:

Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

SAI தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

SAI விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் 27.04.2022 என்ற கடைசி நாளுக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கடைசி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் மற்றும் சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

SAI Notification Link

SAI Application Link

SAI Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!