இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது..!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது..!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Manager (Athlete Relations) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவுகளை மேற்கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority of India (SAI)
பணியின் பெயர் Manager (Athlete Relations)
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) வெளியிட்டுள்ள அறிவிப்பில் Manager (Athlete Relations) பணிக்கு என்று மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SAI கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Sports / Law / Management பாடப்பிரிவில் Master’s Degree அல்லது அதற்கு இணையான பாடப்பிரிவில் B. Tech / MBA டிகிரி முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பதாரர்கள் Sports Management பாடப்பிரிவில் Post Graduate Diploma (2 Years) படித்தவர்களுக்கு முன்னுரிமை அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

SAI அனுபவங்கள்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய relationship manager / sports management / operations / events போன்ற பிரிவில் குறைந்தது 1 வருட பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் அல்லது தன்னாட்சி நிறுவனங்களில் பணி புரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாகும். இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

Join Our TNPSC Coaching Center

SAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 13.03.2022 நாளன்று அதிகபட்சம் 32 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

SAI ஊதிய தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.45,000/- முதல் ரூ.60,000/- வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

SAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் வாயிலாக இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்கள். மேலும் நேர்காணல் குறித்த முழு விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

SAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க 21.02.2022 ம் தேதி முதல் 13.03.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

SAI Notification PDF

SAI Online Apply Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!