SAI நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
SAI நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
SAI நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
SAI நிறுவனத்தில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Head, Senior Lead, Manager, Sports Associate ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம்.

SAI வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Head, Senior Lead, Manager, Sports Associate ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 08 பணியிடங்கள் இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech, MBA, PG Diploma, Master’s Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.
  • Head பணிக்கு 50 வயது எனவும், Senior Lead பணிக்கு 45 வயது எனவும், Sports Associate / Manager பணிக்கு 32 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2, 65,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
    Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து Shortlist செய்யப்பட்டு அதன் பின் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

SAI விண்ணப்பிக்கும் விதம்:

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் எளிமையாக விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 30.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என்பதால் விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SAI Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!