ரூ.1,00,000/- ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
ரூ.1,00,000/- ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ரூ.1,00,000/- ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - தேர்வு கிடையாது!
ரூ.1,00,000/- ஊதியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – தேர்வு கிடையாது!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Consultant மற்றும் Joint CEO பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர் Junior Consultant , Joint CEO
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022,5.12.2022
விண்ணப்பிக்கும் முறை ஆளின், Email
SAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Consultant மற்றும் Joint CEO பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Consultant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBA/PGDM தேர்ச்சி மற்றும் Level-12 அளவிலான ஊதியத்துடன் 5 ஆண்டுகள் அதிகாரியாக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

SAI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – 42 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.90,000/-

Exams Daily Mobile App Download
Junior Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Joint CEO – Pay Matrix Level – 13
  • Junior Consultant – ரூ.75,000/- முதல் ரூ.1,00,000/- வரை
SAI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் பிணியிடன் அடிப்படையில் Deputation மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இறுதி நாள்:

  • Joint CEO – 30.11.2022(Offline)
  • Junior Consultant – 5.12.2022 (Email)
Download Notification PDF  1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!