இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் Junior Consultant பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 10.08.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority Of India (SAI)
பணியின் பெயர் Junior Consultant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய விளையாட்டு ஆணையம் பணியிடங்கள்:

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Junior Consultant பணிக்கு என 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Junior Consultant கல்வி விவரம்:

Junior Consultant பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் B.E, B.Tech, MCA Degree படித்தவராக இருக்க வேண்டும்.

Junior Consultant அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தது 5 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Junior Consultant வயது விவரம்:
  • Junior Consultant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • SC – 05 வருடங்கள், OBC – 03 வருடங்கள் என வயது தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.
SAI சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.80,250/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

SAI தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் 10.08.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

SAI விண்ணப்பிக்கும் முறை:

இந்த இந்திய விளையாட்டு ஆணைய (SAI) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். 10.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!