இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது Junior Consultant (Infra) மற்றும் Young Professional பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.01.2023 முதல் 04.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023

நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
பணியின் பெயர் Junior Consultant (Infra) & Young Professional
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2023
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
இந்திய விளையாட்டு ஆணைய காலிப்பணியிடங்கள்:
 • Junior Consultant (Infra) – 01 பணியிடம்
 • Young Professional (General Management) – 01 பணியிடம்
 • Young Professional (Athlete Relation Manager) – 01 பணியிடம்
 • என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SAI கல்வி தகுதி;
 • Junior Consultant (Infra) – Post-Graduation in any Discipline/BE B.Tech or 2 Years PGDM or MBBS or LLB or CA or ICWA
 • Young Professional (General Management) – Graduate in any discipline
 • Young Professional (Athlete Relation Manager) – BE/ B. Tech in Civil Engineering
வயது வரம்பு;
 • Junior Consultant (Infra) – 45 வயது
 • Young Professional (General Management) – 32 வயது
 • Young Professional (Athlete Relation Manager) – 32 வயது
சம்பள விவரம்;
 • Junior Consultant (Infra) – ரூ.80,250/- to ரூ.1,00,000/-
 • Young Professional (General Management) – ரூ.50,000/-
 • Young Professional (Athlete Relation Manager) – ரூ.50,000/-
SAI விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://sportsauthorityofindia.nic.in/saijobs./ என்ற இணைய முகவரி மூலம் 20-01-2023 முதல் 04.02.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 PDF
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!