இந்திய விளையாட்டு ஆணைய (SAI) வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || மாதம் ரூ.1,00,000 /- வரை சம்பளம்!

0
இந்திய விளையாட்டு ஆணைய (SAI) வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || மாதம் ரூ.1,00,000 /- வரை சம்பளம்!
இந்திய விளையாட்டு ஆணைய (SAI) வேலைவாய்ப்பு 2022 - தேர்வு கிடையாது || மாதம் ரூ.1,00,000 /- வரை சம்பளம்!
இந்திய விளையாட்டு ஆணைய (SAI) வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || மாதம் ரூ.1,00,000 /- வரை சம்பளம்!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Junior Consultant மற்றும் Young Professional பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 06 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 28/11/2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர் Junior Consultant மற்றும் Young Professional
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 28/11/2022
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:
  • Young Professional – 05 பணியிடங்கள்
  • Junior Consultant – 01 பணியிடம்
இந்திய விளையாட்டு ஆணைய வயது வரம்பு:

Junior Consultant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். Young Professional பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Follow our Instagram for more Latest Updates

சம்பள விவரம்:
  • Young Professional – ரூ.75,000/- முதல் ரூ.1,00,000 /-
  • Junior Consultant – ரூ.40,000/- முதல் ரூ.60,000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ரூ.1,00,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்!

Exams Daily Mobile App Download
SAI விண்ணப்பிக்கும் முறை:

https://sportsauthorityofindia.nic.in/sai/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 21.11.2022 முதல் 28.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download SAI Notification 2022 Pdf 
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!