SAI விளையாட்டு ஆணையத்தில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
SAI விளையாட்டு ஆணையத்தில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
SAI விளையாட்டு ஆணையத்தில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
SAI விளையாட்டு ஆணையத்தில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

தற்போது இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Junior Consultant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Sports Authority of India (SAI)
பணியின் பெயர் Junior Consultant
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

SAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், Junior Consultant பணிக்கு என்று மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SAI கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MBA / PGDM டிகிரி முடித்திருக்க வேண்டும்.

SAI அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி புரிந்தவராக இருக்க வேண்டும்.

SAI வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

SAI ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணியின் போது குறைந்தது ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

SAI தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து Shortlist செய்யப்பட்டு அதன் பின் திறமையின் அடிப்படையில் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

SAI விண்ணப்பிக்கும் முறை:

இந்திய விளையாட்டு ஆணையத்தின் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பிக்க 21.05.2022 ம் தேதி மாலை 05:00 மணி முதல் 31.05.2022 ம் தேதி மாலை 05:00 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Download SAI Notification

Open SAI Application

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!