இந்திய விளையாட்டு ஆணையத்தில் சூப்பர் வாய்ப்பு – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் சூப்பர் வாய்ப்பு - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
இந்திய விளையாட்டு ஆணையத்தில் சூப்பர் வாய்ப்பு - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
இந்திய விளையாட்டு ஆணையத்தில் சூப்பர் வாய்ப்பு – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) வெளியிட்ட அறிவிப்பில் Junior Consultant, Young Professionals, Senior Coach / Coach, Deputy Director, Director ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 40 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority of India (SAI)
பணியின் பெயர் Junior Consultant, Young Professionals, Senior Coach / Coach, Deputy Director, Director
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள்:
  • Junior Consultant (Performance Monitoring) – 01 பணியிடம்
  • Junior Consultant(Infra) – 01 பணியிடம்
  • Young professional (Legal) – 01 பணியிடம்
  • Deputy Director – 18 பணியிடங்கள்
  • Senior Coach – 03 பணியிடங்கள்
  • Coach – 04 பணியிடங்கள்
  • Director – 12 பணியிடங்கள்
வயது வரம்பு:
  • Junior Consultant பணிக்கு அதிகபட்சம் 55 வயது எனவும்,
  • Young professional (Legal) பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,
  • Deputy Director பணிக்கு அதிகபட்சம் 56 அல்லது 64 வயது எனவும்,
  • Senior Coach பணிக்கு அதிகபட்சம் 50 வயது எனவும்,
  • Coach பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும்,
  • Director பணிக்கு அதிகபட்சம் 56 அல்லது 64 வயது எனவும்,
Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப பின்வரும் தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Young Professionals – LLB, LLM Degree
  • Junior Consultant – MBA, PGDM Degree

Senior Coach / Coach – விண்ணப்பதாரர்கள் Paralympics / Para World Championship அல்லது Paralympics / International Participation (Para) ஆகியவற்றில் பதக்கம் வென்றவராக இருக்க வேண்டும்.

Deputy Director – விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்ற அரசு நிறுவனங்களில் Administration, Sports Management துறைகளில் ஓத்த அல்லது வழக்கமான பணிகளில் Level-10 (Rs.56100-177500) என்ற ஊதிய அளவின் கீழ் 05 ஆண்டுகள் அல்லது Administrative matters, Sports Administration ஆகிய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Director – விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் போன்ற அரசு நிறுவனங்களில் Administration, Sports Management துறைகளில் ஓத்த அல்லது வழக்கமான பணிகளில் Level-11 (Rs.67700-208700) என்ற ஊதிய அளவின் கீழ் 05 ஆண்டுகள் அல்லது Administrative matters, Sports Administration ஆகிய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

ஊதியம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

தேர்வு முறை:

இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு, நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இறுதி நாட்கள்:

Junior Consultant, Young professionals – 02.09.2022

Senior Coach / Coach – 04.09.2022

Deputy Director / Director – 08.09.2022

Download Notification Link 1

Download Notification Link 2

Download Notification Link 3

Download Notification Link 4

Download Notification Link 5

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!