டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலை ரெடி – நாளைக்குள் விண்ணப்பிக்கவும்..!

0
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலை ரெடி - நாளைக்குள் விண்ணப்பிக்கவும்..!
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலை ரெடி - நாளைக்குள் விண்ணப்பிக்கவும்..!
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலை ரெடி – நாளைக்குள் விண்ணப்பிக்கவும்..!

31.03.2022 அன்று இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் High Performance Analysts(HPA) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இறுதி நாளுக்குள் (29.04.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை ஆகிய அனைத்து விவரங்களுக்கு மிக எளிமையாக கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்

  • இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள High Performance Analysts (HPA) பணிக்கு என்று மொத்தமாக 26 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • High Performance Analysts (HPA) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Biomechanics அல்லது Psychology பாடப்பிரிவில் Masters டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • High Performance Analysts (HPA) பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 2 வருட முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.

  • High Performance Analysts (HPA) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 26 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • High Performance Analysts (HPA) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1, 05,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
  • High Performance Analysts (HPA) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து shortlist செய்யப்படுவார்கள், அதன்பின் shortlisted செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டும் நேரடியாக Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

SAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (30.04.2022) என்பதால் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!