SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

0
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு - நேர்காணல் மட்டுமே..!
SAI இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை வாய்ப்பு – நேர்காணல் மட்டுமே..!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் High Performance Analysts(HPA) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority of India (SAI)
பணியின் பெயர் High Performance Analysts (HPA)
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, High Performance Analysts (HPA) பணிக்கு என்று மொத்தமாக 26 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SAI கல்வித் தகுதி:

High Performance Analysts (HPA) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Biomechanics அல்லது Psychology பாடப்பிரிவில் Masters டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.

SAI முன் அனுபவம்:

High Performance Analysts (HPA) பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் 2 வருட முன் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம்.

SAI வயது வரம்பு:

High Performance Analysts (HPA) பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 26 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அரசு விதிமுறைகளின் படி வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

SAI ஊதிய தொகை:

High Performance Analysts (HPA) பணிக்கு மாத ஊதியமாக ரூ. 1, 05,000/- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் போது அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

SAI தேர்வு முறை:

High Performance Analysts (HPA) பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து shortlist செய்யப்படுவார்கள், அதன்பின் shortlisted செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டும் நேரடியாக Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

SAI விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி நாளாக 30.04.2022 ம் தேதி என்று அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!