SAI விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

0
SAI விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
SAI விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது..!
SAI விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது..!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) தற்போது Consultant Sports Bio mechanics பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் தேர்வில்லாமல் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority Of India (SAI)
பணியின் பெயர் Consultant Sports Bio mechanics
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

SAI காலிப்பணியிடம்:

தற்போது வெளியான அறிவிப்பின்படி, இந்திய விளையாட்டு ஆணையத்தில் Consultant Sports Bio mechanics பணிக்கு என்று 01 பணியிடம் மட்டுமே காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

SAI தகுதி விவரம்:

பதிவுதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Sports Sciences / Biomechanics / Biophysics / MPT Biomechanics பாடப்பிரிவில் Master’s degree முடித்திருப்பது அவசியமாகும். மேலும் இத்துடன் High Performance Sports Ecosystem களில் குறைந்தபட்ச அனுபவமாக 3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

பதிவுதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் அல்லது விளையாட்டு பிரிவில் PhD படித்தவர்களுக்கு நேர்காணலின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. கூடுதல் தகுதி விவரங்களுக்கு அறிவிப்பில் பார்க்கலாம்.

SAI ஊதிய தொகை:

பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்திய பிறகு மாத ஊதியமாக குறைந்தது ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை மாத ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

SAI தேர்வு முறை:

பதிவுதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
SAI விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு பதிவுதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து கீழே கொடுத்துள்ள மின்னஞ்சலுக்கு தேவையான ஆவணங்களை இணைத்து இறுதி நாளுக்குள் அனுப்பவும்.

மின்னஞ்சல் முகவரி:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!