SAI ஆணையத்தில் ரூ.1, 25,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
SAI ஆணையத்தில் ரூ.1, 25,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
SAI ஆணையத்தில் ரூ.1, 25,000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
SAI ஆணையத்தில் ரூ.1, 25,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Consultant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் 18.03.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority of India
பணியின் பெயர் Consultant doctor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.03.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
SAI பணியிடங்கள்:

தற்போது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி consultant doctor பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

SAI கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor Medicine and Bachelor of Surgery (MBBS) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

SAI ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1, 25,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

SAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று போதிய ஆவணங்களுடன் [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Official notification
Official website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!