இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் தேர்வே இல்லாமல் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது ஆலோசகர் பதவிக்கு அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 05/12/2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர் Consultant (Director)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05/12/2022
விண்ணப்பிக்கும் முறை Offline
இந்திய விளையாட்டு ஆணைய காலிப்பணியிடங்கள்:

Consultant (Director) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Consultant தகுதி விவரங்கள்:

மத்திய அரசு/மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் (அவற்றின் இணைக்கப்பட்ட அல்லது கீழ்ப்பட்ட அலுவலகங்கள் உட்பட)/ பொதுத்துறை நிறுவனங்கள்/தன்னாட்சி அமைப்புகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கண்காணிப்பு/நிர்வாக விஷயங்களில் அனுபவம் பெற்றவர்களும் இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

SAI வயது வரம்பு:

ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு, விண்ணப்பங்கள் பெறப்படும் இறுதித் தேதியின் படி, ஓய்வு பெற்ற மத்திய/மாநில அரசு அலுவலர்கள் 64 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download
SAI Consultant (Director) தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SAI விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 05.12.2022 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!