இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – 320 காலிப்பணியிடங்கள்

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – 320 காலிப்பணியிடங்கள்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள Assistant Coach மற்றும் Coach பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அரசு துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 20-05-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம்
பணியின் பெயர் Assistant Coach மற்றும் Coach
பணியிடங்கள் 320
விண்ணப்பிக்க கடைசி தேதி 20-05-2021
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய விளையாட்டு ஆணைய காலிப்பணியிடங்கள்:
  • Assistant Coach – 220
  • Coach – 100
வயது வரம்பு:
  1. Coach அதிகபட்ச வயதானது 45 க்குள் இருக்க வேண்டும்.
  2. Assistant Coach அதிகபட்ச வயதானது 40 க்குள் இருக்க வேண்டும்.
Coach கல்வி தகுதி:

Diploma (Coaching) or Olympic or International Participation முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SAI தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

SAI ஊதியம்:
  • Assistant Coach – ரூ.41,420 to ரூ.1,12,400
  • Coach – ரூ.1,05,000 to ரூ.1,50,000
விண்ணப்பிக்கும் முறை:

https://sportsauthorityofindia.nic.in/index1.asp?ls_id=17 என்ற இணைய முகவரி மூலம் 20-05-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 2021 Pdf

Download Notification 2 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here