இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம்: ரூ.2,00,000/-

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 - மாதம் ரூ.2,00,000 ஊதியம்
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 - மாதம் ரூ.2,00,000 ஊதியம்
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம்: ரூ.2,00,000/-

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து Senior Coach and Chief Coach பணிகளுக்கான அறிவிப்பானது கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் இப்பணிகளுக்குஎன 04 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
SAI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Chief Coach பணிக்கு 65 வயது & Senior Coach பணிக்கு 60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • Diploma in Coaching பட்டத்துடன் 07 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்
  • Olympic/ Paralympics/ International Participationகளில் Medal வென்றவர்கள் அல்லது Dronacharya விருது வென்றவர்களாக இருக்க வேண்டும்.
  • sscகுறைந்தபட்சம் ரூ.1,25,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரிகள் தொகுத்து மற்றும் அனுபவம் அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு நாளையே இறுதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF & Application Form

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!