இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – ரூ.1.50 லட்ச ஊதியத்தில் 320 பணியிடங்கள்

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - ரூ.1.50 லட்ச ஊதியத்தில் 320 பணியிடங்கள்
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை - ரூ.1.50 லட்ச ஊதியத்தில் 320 பணியிடங்கள்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை – ரூ.1.50 லட்ச ஊதியத்தில் 320 பணியிடங்கள்

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) ஆனது தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. Assistant Coach & Coach ஆகிய பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAI
பணியின் பெயர் Coach & Assistant Coach
பணியிடங்கள் 320
கடைசி தேதி 20.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
SAI வேலைவாய்ப்பு 2021 :

Assistant Coach & Coach பணிகளுக்கு என 320 கலைப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Assistant Coach – 220
  • Coach – 100
விளையாட்டு ஆணைய வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40-45 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

SAI கல்வித்தகுதி :
  • அனுமதிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில்/ கல்வி நிலையங்களில் Diploma in Coaching பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • சர்வதேச/ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற/ பதக்கம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது விளையாட்டு துறைக்கான துரோணாச்சார்யா விருது பெற்றவராக இருக்க வேண்டும்.
விளையாட்டு ஆணைய ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.41,420/- முதல் அதிகபட்சம் ரூ.1,50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SAI தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Oral Test/ Academic Background ஆகிய சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 20.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SAI Official Notification PDF – LINK 1 | LINK 2

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here