இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2,25,000/-

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.2,25,000
இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.2,25,000

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2,25,000/-

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து Chief Coach & Senior Coach பணிகளுக்கான பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதனை நன்கு ஆராய்ந்து விட்டு பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SAI
பணியின் பெயர் Chief Coach & Senior Coach
பணியிடங்கள் 03
கடைசி தேதி 29.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
SAI பணியிடங்கள் 2021 :

SAI ஆணையத்தில் Chief Coach & Senior Coach பணிகளுக்கு என 03 காலியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Coach வயது வரம்பு :

பதிவாளர்கள் அதிகபட்சம் 50-60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

இந்திய விளையாட்டு ஆணைய கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் Diploma in Coaching பட்டத்துடன் 07 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • Olympic/ Paralympics/ World Championship or Twice Olympic Participationகளில் Medal வென்றவர்கள் & Dronacharya Awardees ஆகியோர் 2-4 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
  • Chief Coach – ரூ.1,45,000/- முதல் ரூ.2,25,000/-
  • Senior Coach – ரூ.1,25,000/- முதல் ரூ.2,00,000/-

ssc

தேர்வு செயல்முறை :

Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 29.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here