SAI அமைப்பில் மாதம் ரூ.50000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Diploma படித்திருந்தால் போதும்!!

0
SAI அமைப்பில் மாதம் ரூ.50000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - Diploma படித்திருந்தால் போதும்!!
SAI அமைப்பில் மாதம் ரூ.50000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - Diploma படித்திருந்தால் போதும்!!
SAI அமைப்பில் மாதம் ரூ.50000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – Diploma படித்திருந்தால் போதும்!!

SAI இந்திய விளையாட்டு ஆணையம் என்ற அமைப்பானது விளையாட்டு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி கொண்டிருக்கிறது. தற்போது இந்நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் Assistant Chef பணியிடத்தில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority of India(SAI)
பணியின் பெயர் Assistant Chef
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SAI காலிப்பணியிடங்கள்:

SAI நிறுவனத்தில் Assistant Chef பணியிடத்தில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதால் கடுமையான போட்டிகள் இருக்கும்.

SAI வயது வரம்பு

SAI அமைப்பில் Assistant Chef பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SAI கல்வித்தகுதி:
  • SAI அமைப்பில் Assistant Chef பணியிடத்திற்கு Diploma படிப்பில் Hotel Management முடித்தவராக இருக்க வேண்டும் அல்லது இதற்கு சமமான படிப்பை பயின்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் 6 மாதம் அல்லது 1 வருட Chef Course முடித்தவராக இருக்க வேண்டும்.

வங்கி துறையில் பணிபுரிய விருப்பமா? – டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

SAI தேர்வு செய்யும் முறை:

இந்நிறுவனத்தின் காலிப்பணியிடத்தில் தகுதியான நபர்கள் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

SAI பணி அனுபவம்:

SAI அமைப்பின் Assistant Chef பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
SAI மாத சம்பளம்:

SAI அமைப்பில் Assistant Chef பணியிடத்திற்கு நியமிக்கப்படும் நபர்களுக்கு ரூ.30000 முதல் ரூ.50000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

SAI விண்ணப்பிக்கும் முறை:

SAI அமைப்பின் Assistant Chef பணியிடத்திற்கு விண்ணப்பிக்க https://sportsauthorityofindia.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

SAI விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.10.2022

Download Notification PDF & Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!