இந்திய விளையாட்டு ஆணையத்தில் 20+ காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே..!

0
இந்திய விளையாட்டு ஆணையத்தில் 20+ காலிப்பணியிடங்கள் - நேர்காணல் மட்டுமே..!
இந்திய விளையாட்டு ஆணையத்தில் 20+ காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே..!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Director பணிக்கு என 22 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Sports Authority of India (SAI)
பணியின் பெயர் Assistant Director
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய விளையாட்டு ஆணையம் பணியிடங்கள்:

Assistant Director பணிக்கு என மொத்தமாக 22 பணியிடங்கள் இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

Assistant Director தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree பெற்றவராக இருக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் UPSC நடத்தும் Civil Service தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Assistant Director வயது விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

SC / ST – 05 ஆண்டுகள், OBC, Ex Serviceman – 03 ஆண்டுகள் என வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Assistant Director சம்பள விவரம்:

Assistant Director பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 10 ஊதிய அளவின் படி, மாத சம்பளம் பெறுவார்கள்.

SAI தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் UPSC தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

SAI விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். கடைசி நாளுக்குள் (06.07.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

SAI Notification Link

SAI Application Link

SAI Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!