
மத்திய அரசின் SAI நிறுவனத்தில் Degree / Diploma முடித்தவர்களுக்கு வேலை – ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆரம்பம்!
SAI என்னும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Chef பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் இன்று (15.11.2023) முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI) |
பணியின் பெயர் | Assistant Chef |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SAI பணியிடங்கள்:
Assistant Chef பணிக்கு என 05 பணியிடங்கள் SAI நிறுவனத்தில் காலியாக உள்ளது.
Assistant Chef கல்வி விவரம்:
இப்பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, BA, B.Sc, UG Diploma முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
SAI வயது விவரம்:
இந்த SAI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
Assistant Chef ஊதிய விவரம்:
Assistant Chef பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.30,000/- முதல் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
Assistant Chef தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SAI விண்ணப்பிக்கும் வழிமுறை:
Assistant Chef பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 15.11.2023 அன்று முதல் 01.12.2023 அன்று வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.