கோவை பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.56,000/- ஊதியத்தில் வேலை!!

0
கோவை பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.57,000/- ஊதியத்தில் வேலை!!
கோவை பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.57,000/- ஊதியத்தில் வேலை!!

கோவை பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.56,000/- ஊதியத்தில் வேலை!!

மத்திய வனத்துறை மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (SACON) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தில் Junior Research Biologist, Research Associate, Project Associate, Senior Research Biologist, Project Scientist, Technical Assistant and Nature Education Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளது. அவற்றினை நிரப்ப விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். பதிவு செய்ய தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SACON
பணியின் பெயர் Junior Research Biologist, Research Associate, Project Associate, Senior Research Biologist, Project Scientist, Technical Assistant and Nature Education Assistant
பணியிடங்கள் 36
கடைசி தேதி 18.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

SACON நிறுவனத்தில் Junior Research Biologist, Research Associate, Project Associate, Senior Research Biologist, Project Scientist, Technical Assistant and Nature Education Assistant ஆகிய பணிகளுக்காக மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பறவைகள் ஆராய்ச்சி நிறுவன வயது வரம்பு :

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 25-40 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

SACON கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Sc/ Master’s Degree/ B.E/ B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. அவற்றுடன் பணிகளில் 2 ஆண்டுகளுக்கும் குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.
SACON ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Written test அல்லது Walk-in interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 18.10.2021 அன்று வரை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

SACON Recruitment Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here