SACON கோவை வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம் ரூ.25,000/- || தேர்வு கிடையாது !

0
SACON கோவை வேலைவாய்ப்பு 2022 - மாத சம்பளம் ரூ.25,000/- || தேர்வு கிடையாது !
SACON கோவை வேலைவாய்ப்பு 2022 - மாத சம்பளம் ரூ.25,000/- || தேர்வு கிடையாது !
SACON கோவை வேலைவாய்ப்பு 2022 – மாத சம்பளம் ரூ.25,000/- || தேர்வு கிடையாது !

SACON நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow மற்றும் Junior Research Biologist ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SACON
பணியின் பெயர் Junior Research Fellow/Junior Research Biologist
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
SACON காலிப்பணியிடம் :

SACON நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Junior Research Fellow – 01
  • Junior Research Biologist – 01
SACON வயது வரம்பு :

SACON நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 12.12.2022 தேதியின் படி அதிகபட்ச வயது வரம்பு 28 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

SACON கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Zoology, Wildlife Sciences, Life Science,Wildlife Biology , Environmental Science,Forensic Science Biotechnology, Biological Science, Life Science, Genetics, Genetic Engineering பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

ரூ.20,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

Exams Daily Mobile App Download
SACON ஊதிய விவரம்:
  • Junior Research Biologist பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Junior Research Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
SACON தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

SACON விண்ணப்பிக்கும் முறை :

இந்த SACON நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கடைசி நாளுக்குள் (12.12.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!