தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022 – மாதம் ஊதியம்: ரூ.35,000/-

0
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022 – மாதம் ஊதியம்
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022 – மாதம் ஊதியம்

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022 – மாதம் ஊதியம்: ரூ.35,000/-

சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் (SACON) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள JRF, Senior Research Biologist பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 21.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
SACON வேலைவாய்ப்பு விவரங்கள்:

சமீபத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின் படி JRF, Senior Research Biologist பணிக்கென 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் Senior Research Biologist, Junior Research Biologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation Degree in Wildlife Biology/ Ecology/ Zoology/ Environmental Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. JRF/ Junior Research Biologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation Degree in Wildlife Biology/ Zoology/ Conversation Biology/ Biodiversity and Conversation/ Animal Science/ Environmental Science/ Conversation and Animal Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

All TNPSC Notification 2022

இந்த வேலைவாய்ப்புக்கு பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் Senior Research Biologist, Junior Research Biologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் 32 வயது என்றும், JRF / Junior Research Biologist பணிக்கு விண்ணப்பதாரர்கள் 28 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Senior Research Biologist பணிக்கு ரூ. 35,000/- என்றும், Junior Research Biologist பணிக்கு ரூ. 31,000/-என்றும், JRF/ Junior Research Biologist பணிக்கு ரூ. 25,000/- முதல் ரூ.31,000/- வரையம் வழங்கப்படும்.

மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected], [email protected] என்ற முகவரிக்கு 21.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு இறுதி நாளாக 21.02.2022 ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளையுடன் இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் முடிவதால் உடனடியாக விண்ணப்பித்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

SACON Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!