கோவையில் ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
கோவையில் ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோவையில் ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோவையில் ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Senior Research Biologist மற்றும் Junior Research Biologist பணியிடங்களை நிரப்ப சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தில் (SACON) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

SACON பணிக்கான வேலைவாய்ப்பு விவரங்கள்:

Senior Research Biologist – 01 பணியிடம் மற்றும் Junior Research Biologist- 02 பணியிடம் என மொத்தம் 03 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் Zoology, Botany, Environmental Sciences, Wildlife Sciences, Life Science பாடப்பிரிவில் Post Graduate Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Senior Research Biologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 32 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Junior Research Biologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. Senior Research Biologist பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.35,000/- மாத சம்பளமாக பெறுவார்கள். Junior Research Biologist பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!