தமிழகத்தில் 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
தமிழகத்தில் 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தமிழகத்தில் 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தமிழகத்தில் 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Accountant, Driver பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

SACON வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Accountant, Driver பணிக்கென பல்வேறு பணியிடங்க ஒதுக்கப்பட்டுள்ளன.
  • Accountant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduation in Commerce/ Accountancy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

  • Driver பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 01-01-2022 ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SACON விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06.02.2022ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவதால் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here