ரயில் சக்கர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2022 – பொறியியல் விண்ணப்பதாரர்கள் தேவை!

0
ரயில் சக்கர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2022 - பொறியியல் விண்ணப்பதாரர்கள் தேவை!
ரயில் சக்கர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2022 - பொறியியல் விண்ணப்பதாரர்கள் தேவை!
ரயில் சக்கர தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2022 – பொறியியல் விண்ணப்பதாரர்கள் தேவை!

ரயில் சக்கர தொழிற்சாலை (RWF) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Junior Engineer பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பொறியியல் முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, தேர்வு முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rail Wheel Factory (RWF)
பணியின் பெயர் Junior Engineer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ரயில் சக்கர தொழிற்சாலை பணியிடங்கள்:

Junior Engineer பணிக்கு என 02 பணியிடங்கள் ரயில் சக்கர தொழிற்சாலையில் (RWF) காலியாக உள்ளது.

Junior Engineer கல்வி விவரம்:

இந்த RWF நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் Engineering பாடப்பிரிவில் Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Junior Engineer அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Civil Engineering துறைகளில் Technician Gr. III பதவியில் குறைந்தது 03 வருடங்கள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Junior Engineer வயது விவரம்:

இந்த RWF நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21.07.2022 அன்றைய நாளின் படி, 47 வயதிற்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும்.

ரயில் சக்கர தொழிற்சாலை சம்பள விவரம்:

Junior Engineer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Level-6 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

RWF தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RWF விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலக முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

16.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Link

Official Website Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!