ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் Manager வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் Manager வேலை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் Manager வேலை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தில் Manager வேலை – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager (Electrical) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் RVNL
பணியின் பெயர் Manager, Addl. General Manager, Deputy General Manager
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2023
விண்ணப்பிக்கும் முறை Email
RVNL காலிப்பணியிடங்கள்:

RVNL-ல் Manager, Addl. General Manager, Deputy General Manager பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Manager தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E./B.TECH தேர்ச்சி பெற்ற / மத்திய அல்லது மாநில அரசில் Level 8 / Level-13A அளவிலான ஊதியம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

RVNL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Parent Pay உடன் Deputation Allowance மாத ஊதியமாக வழங்கப்படும்.

தமிழகத்தில் கூடுதல் மின்வைப்பு தொகை வசூல் – மின்சார வாரியம் அறிவிப்பு!

RVNL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 15.06.2023ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!