RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை!

0
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை!
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை!
RVNL ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை!

Manager (MECHANICAL) காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வில்லாது நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rail Vikas Nigam Limited (RVNL)
பணியின் பெயர் Manager (MECHANICAL)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

 

RVNL காலிப்பணியிடங்கள்:

ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்டில் (RVNL) Manager (MECHANICAL) பதவிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் காலியாக உள்ளது.

Manager வயது விவரம்:

அதிகபட்சம் 56 வயதிற்குள் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே RVNL நிறுவன பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

RVNL சம்பளம்:

Manager / Deputy Manager பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ஓய்வு பெறும்போது பெற்ற ஊதியம் மற்றும் தகுதி, திறமை ஆகியவற்றை பொறுத்து மாத சம்பளம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

Manager / Deputy Manager தகுதிகள்:

Manager பணிக்கு மத்திய / மாநில அரசு / PSU நிறுவனங்களில் Level – 8 அல்லது Level – 7 என்ற ஊதிய அளவு கீழ் வரும் பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Deputy Manager பணிக்கு மத்திய / மாநில அரசு / PSU நிறுவனங்களில் Level – 7 என்ற ஊதிய அளவு கீழ் வரும் பதவிகளில் குறைந்து 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

RVNL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Manager / Deputy Manager விண்ணப்பிக்கும் விதம்:

இந்த RVNL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நிறுவனத்தின் அலுவலக முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!