RVNL நிறுவனத்தில் காத்திருக்கும் Manager பணியிடம் – ரூ.2,80,000/- வரை ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள் !

0
RVNL நிறுவனத்தில் காத்திருக்கும் Manager பணியிடம் - ரூ.2,80,000/- வரை ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள் !
RVNL நிறுவனத்தில் காத்திருக்கும் Manager பணியிடம் - ரூ.2,80,000/- வரை ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள் !
RVNL நிறுவனத்தில் காத்திருக்கும் Manager பணியிடம் – ரூ.2,80,000/- வரை ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள் !

ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (RVNL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. General Manager / Additional General Manager பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Rail Vikas Nigam Limited (RVNL)
பணியின் பெயர் General Manager / Additional General Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline

 

ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

ரயில் விகாஸ் நிகம் லிமிடெட்டில் (RVNL) காலியாக உள்ள General Manager / Additional General Manager பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்பப்பட உள்ளது.

General Manager / Additional General Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree பெற்றவராக இருக்கலாம்.

Exams Daily Mobile App Download
General Manager / Additional General Manager முன்னனுபவம்:
  • General Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் ஒத்த பதவிகளில் அல்லது Level-13 (CDA) கீழ் வரும் பதவிகளில் அல்லது Group A Grade கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 17 வருடம் வரை அல்லது Rs.100000-260000/-(IDA) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 4 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Additional General Manager பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் ஒத்த பதவிகளில் அல்லது Level-13 (CDA) கீழ் வரும் பதவிகளில் அல்லது Group A Grade கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 12 வருடம் முதல் அதிகபட்சம் 14 வரை அல்லது Rs.90000-240000/-(IDA) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 4 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
General Manager / Additional General Manager வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என RVNL நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

RVNL சம்பள விவரம்:
  • General Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 14 ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Additional General Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Level 13 ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

TNPSC Coaching Center Join Now

RVNL தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

RVNL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இறுதி (19.07.2022) நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

RVNL Application & Notification Link

RVNL Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!