இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆள்சேர்ப்பு …!

0
இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆள்சேர்ப்பு ...!
இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆள்சேர்ப்பு ...!

இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆள்சேர்ப்பு …!

இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனமானது 2020 ஆண்டுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்படிவத்தை 13.03.2020 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்கள் மற்றும் சான்றிதழ்களை ஒருங்கிணைப்பாளரின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும் .

காலிப்பணியிடங்கள்:

இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவி ஆராய்ச்சி பணியாளர் பதவிக்கான இடம் காலியாக உள்ளது.

தகுதி:

இன்ஜினியரிங் மற்றும் அறிவியல் பாட பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்:

விண்ணப்பதாரரின் விண்ணப்பம் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 13.03.2020.

இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆள்சேர்ப்பு காண Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here