2 ரூபாய் நாணயத்துக்கு ரூ.5 லட்சம் பெறலாம் – தவறாமல் படிங்க!

116
2 ரூபாய் நாணயத்துக்கு ரூ.5 லட்சம் பெறலாம் - தவறாமல் படிங்க!
2 ரூபாய் நாணயத்துக்கு ரூ.5 லட்சம் பெறலாம் - தவறாமல் படிங்க!
2 ரூபாய் நாணயத்துக்கு ரூ.5 லட்சம் பெறலாம் – தவறாமல் படிங்க!

உங்களிடம் அரிதான பழைய நாணயங்களின் சேகரிப்புகள் இருந்தால் அவற்றின் மதிப்பு இப்போது லட்ச ரூபாயாகும். அந்த வகையில் உங்களிடம் பழைய 2 ரூபாய் நாணயம் இருந்தால் அவை 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுத்தர உள்ளது. அது எவ்வாறு என இப்பதிவில் காணலாம்.

லட்ச ரூபாய் மதிப்பு:

அதாவது முன்பு புழக்கத்தில் இருந்த ரூபாய் நாணயங்கள், நோட்டுகள் உங்களிடம் இருந்தால் அவை பல லட்சம் ரூபாய் வரை பெற்று தரவுள்ளது. அந்த வகையில் உங்களிடம் 2 ரூபாய் நாணயம் இருந்தால் அவை ஐந்து லட்சம் ரூபாய் வரை பெறக்கூடிய வாய்ப்பை தருகிறது. இந்த சலுகையானது ஆன்லைன் தளமான Quikr ல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இந்த Quikr இணையதளத்தில் பழைய நாணயத்திற்கு ஈடாக மிகப்பெரிய தொகையை அளிக்கிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உறுதி – ஆளுநர் உரை!

அந்த வகையில் 1994 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 2 ரூபாய் நாணயத்தில் ஒருபுறம் இந்தியக் கொடி பதிக்கப்பட்டிருக்கும். மேலும் இந்த நாணயத்துக்கு குயிக்ர் இணையதளத்தில் 5 லட்சம் ரூபாய் என மதிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில், சுதந்திரத்திற்கு முன்னர் புழக்கத்தில் இருந்த ஒரு ரூபாய் நாணயம் மற்றும் அதில் பதிக்கப்பட்டிருந்த விக்டோரியா மகாராணியின் படம் இருந்தால் அதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இது தவிர 1918 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தில் பிரிட்டிஷ் கிங் ஜார்ஜ் V இன் படம் இருந்தால் அவை 9 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. உங்களிடம் இது போன்ற அரிய நாணயங்கள் இருந்தால், அவை ஒரு நல்ல தொகையை உங்களுக்கு பெற்றுத்தர உள்ளது. அதற்கு முதலாவதாக Quikr வலைதளத்தில் உங்கள் தகவலை பதிவு செய்ய வேண்டும். இது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையேயான நேரடி வர்த்தகத்திற்கு உதவுகிறது.

TN Job “FB  Group” Join Now

அதன் பிறகு, உங்களிடம் உள்ள நாணயத்தின் படத்தைக் கிளிக் செய்து, அதை இணையதளத்தில் விற்பனைக்கு வைக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள். அவர்களுடன் விலை குறித்து பேசி இறுதி விலையை நிர்ணயம் செய்து கொள்ளலாம். அந்த வகையில் பழைய 10 ரூபாய் நோட்டுகளுக்கு 25,000 ரூபாய் பணத்தை Coinbazzar வலைதளம் அளிக்கிறது. இவற்றையும் நீங்கள் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

116 COMMENTS

 1. வணக்கம் .
  என்னிடம் பழைய 2 ரூபாய் நாணயம் ( பின்புறம் இந்தியா வரைபடம் ) உள்ளது . அதை வாங்க முன்வருபவர்கள் 8428406489 என்ற எண்ணிற்கு அழைக்கவும் .

 2. Fake AF.can anyone have commonsense?..how a serious numismatics collector buys a coin from online instead of getting in an auction.

 3. I have 25paise coin year 1982
  20 paise coin year 1994
  20 paise coin year1948
  50 paise coin year 1975
  20 paise coin year 1971 with lotus flower
  20 paise coin year 1869-1948
  10 paise coin year 1988
  2 rupees coin year 2003
  Contact 6383092704

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!