பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு ரூ.25 லட்சம் பெறலாம் – தவறாமல் படிங்க!

68
பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு ரூ.25 லட்சம் பெறலாம் - தவறாமல் படிங்க!
பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு ரூ.25 லட்சம் பெறலாம் - தவறாமல் படிங்க!
பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு ரூ.25 லட்சம் பெறலாம் – தவறாமல் படிங்க!

பழைய அரிய வகை பொருட்களுக்கு ஆன்லைன் சந்தையில் அதன் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அந்த வகையில் பழைய 1 ரூபாய் நாணயத்திற்கு ரூ.25 லட்சம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 ரூபாய் நாணயம்:

ஆன்லைன் விற்பனை சந்தையில் தற்போது மிக மும்முரமாக இருந்து வருகிறது பழைய அரிய வகையான பொருட்களின் விற்பனை. மேலும் முந்தைய காலத்து பொருட்களுக்கு லட்சக்கணக்கில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த வகையில் 1 ரூபாய் நாணயத்திற்கு ரூ.25 லட்சம் வரை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஆன்லைனில் ஏலம் மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கி வருகின்றனர். தற்போது அதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – மாநகராட்சி ஆணையர் வெளியீடு!

அதன்படி உங்களிடம் 100 ஆண்டுகால முன்பு உள்ள 1 ரூபாய் நாணயம் இருந்தால் நீங்கள் ஆன்லைன் மூலம் சுமார் ரூ.25 லட்சம் வரை பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் Quickr தளம் மூலம் விற்பனை செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் 100 ஆண்டுகளுக்கு முன்புள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட நாணயங்கள் உங்களிடம் இருந்தால் இந்த தளம் மூலம் லட்ச கணக்கில் பணம் ஈட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நாணயங்களை தொடர்ந்து தங்களிடம் புழக்கத்தில் இருந்து வரும் ரூபாய் தாள்கள் மூலம் பல லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் பயன்படுத்தும் ரூபாய் தாள்களில் உள்ள எண்கள் 786 என்ற குறிப்புகளுடன் இருந்தால் அதனை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து பல லட்சம் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மக்கள் அனைவரையும் சற்று வியக்க வைத்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

68 COMMENTS

  1. I have one rubies, I have two rubies, I have five rubies old coins one rubies coins four coins available if you want coins and rubies more then contact number 9789798384

  2. I have old coins and old notes available if you want coins and notes more then contact this number plZ 7904168678

  3. ஐயா என்னிடம் 75 வருடம் 1935-2010 இந்திய ரிசர்வ் வங்கி பெயர் 1 நாணயம் உள்ளது. இந்த நாணயத்திற்கு எவ்வளவு கிடைக்கும்
    50 லட்சம் கிடைக்குமா இது போன்ற பழைய நாணயம் உள்ளது.

  4. என்னிடம் பத்திற்கும் 786 ரூபாய் நோட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!