ரூ.2000 நோட்டுகள் மீண்டும் செல்லும் –  RBI திடீர் அறிவிப்பு!

0
ரூ.2000 நோட்டுகள் மீண்டும் செல்லும் -  RBI திடீர் அறிவிப்பு!

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது இவை மீண்டும் சொல்லும்படியாகும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டு:

2023 மே மாதம் இந்திய ரிசர்வ் வங்கியானது நாட்டில் உயர் மதிப்பு கொண்ட 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்தது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மக்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகள், தபால் நிலையங்கள், இந்திய ரிசர்வ் வங்கியின் கிளைகளில் கொடுத்து மாற்றம் செய்து கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. தற்போதைய நிலவரத்தின் படி புழக்கத்தில் இருந்த மொத்தம் 97.62 சதவீதம் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக RBI வங்கி தெரிவித்துள்ளது.

PGIMER பல்கலைக்கழகத்தில் ரூ.28,000/- சம்பளத்தில் வேலை ரெடி – விரைந்து விண்ணப்பியுங்கள்!

மக்கள் வசம் இருக்கும் ரூபாய் நோட்டுகளை விரைவில் திரும்பப்பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் அறிவிப்பின் காரணமாக இவை செல்லுபடி ஆகாது என்று கருதப்பட்டது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடி ஆகும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!