இந்த 5 ரூபாய் நாணயத்திற்கு ரூ.10 லட்சம் வரை பெறலாம் – எப்படி தெரியுமா?

50
இந்த 5 ரூபாய் நாணயத்திற்கு ரூ.10 லட்சம் வரை பெறலாம் - எப்படி தெரியுமா?
இந்த 5 ரூபாய் நாணயத்திற்கு ரூ.10 லட்சம் வரை பெறலாம் - எப்படி தெரியுமா?
இந்த 5 ரூபாய் நாணயத்திற்கு ரூ.10 லட்சம் வரை பெறலாம் – எப்படி தெரியுமா?

இணையத்தில் பழைய அரிய வகை நாணயங்களுக்கு அதிக அளவில் மதிப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பழைய ரூ.5 மற்றும் 10 நாணயங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தால் ரூ.10 லட்சம் வரை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

5, 10 ரூபாய் நாணயம்:

இந்த கால கட்டத்தில் மக்களின் கவனம் முழுவதும் பழங்காலத்து பொருட்கள் பக்கம் திரும்பியுள்ளது. ஆகையால் பழைய வகை பொருட்களை வாங்குவதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் சந்தையில் அதிக மோகத்தை பெற்று வருகிறது பழைய நாணயங்கள். இதனை வாங்க பலர் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பழைய 5, 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தால் ரூ.10 லட்சம் வரை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய கல்வியாண்டிற்கான இலவச பாடப்புத்தகம் – பணிகள் மீண்டும் துவக்கம்!

இந்து மரபுகள் மற்றும் கலாச்சாரத்தில் வைஷ்ண தேவியின் உருவத்தை கொண்ட ஒரு நாணயம் பக்தியுள்ளதாக கருதப்படுகிறது. இதுபோன்ற நாணயத்தை பலர் வாங்குவதற்கு ஆர்வமாக இருந்து வருகின்றனர். வைஷ்ண தேவியின் உருவம் 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களில் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் கடந்த 2002ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இதுபோன்ற நாணயம் உங்களிடம் இருந்தால் ஆன்லைன் மூலம் நீங்கள் சுமார் ரூ.10 லட்சம் வரை பெற முடியும். தற்போது இதை எவ்வாறு ஆன்லைனில் விற்பது என்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது.

வழிமுறைகள்:

  • முதலில் உங்களை indiamart.com என்ற தளத்தில் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும்.
  • பின் உங்களிடம் உள்ள நாணயத்தின் புகைப்படத்தை தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • புகைப்படத்தை பார்த்து அதை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்பு கொண்டு தொகை செலுத்தி நாணயங்களை பெற்றுக் கொள்வர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

50 COMMENTS

  1. இந்த அஞ்சு ரூபா காயின் நம்மகிட்ட இருக்கிறது

  2. 9578876738 இந்த அஞ்சு ரூபா எங்ககிட்ட இருக்கிறது எங்களை அழையுங்கள் செயல்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!