பழைய 50 பைசா நாணயத்திற்கு ரூ.1 லட்சம் – தவறாமல் படிங்க!

6
பழைய 50 பைசா நாணயத்திற்கு ரூ.1 லட்சம் - தவறாமல் படிங்க!
பழைய 50 பைசா நாணயத்திற்கு ரூ.1 லட்சம் - தவறாமல் படிங்க!
பழைய 50 பைசா நாணயத்திற்கு ரூ.1 லட்சம் – தவறாமல் படிங்க!

உங்களிடம் பழைய நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் இருந்தால் அதன் மூலம் பல லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் அதிரடியான சலுகைகள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் 50 பைசா நாணயத்துக்கு 1 லட்சம் ரூபாய் வரை நீங்கள் பெற முடியும்.

பைசா நாணயத்துக்கு லட்சம்:

‘ஓல்டு இஸ் கோல்டு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, பழையவற்றிற்கு எப்போதும் மதிப்பு உண்டு. அந்த வகையில் பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் ஆகியவற்றை சேமிக்கும் பழக்கம் இருந்தால், நீங்கள் லட்சாதிபதியாக மாற எளிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழைய நாணயங்கள் பல லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் விற்பனை ஆகிறது. அதாவது பழைய நாணயத்துக்கு பல லட்ச ரூபாயை ஆன்லைன் தளங்கள் கொடுத்து வருகிறது.

ஆதார் கார்டில் புகைப்படத்தை மாற்றும் எளிய வழிமுறைகள் இதோ!

அந்த வகையில் ஒருவரிடம் 50 பைசா நாணயம் இருந்தால் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். பொதுவாக 25 பைசா மற்றும் 50 பைசா உள்ளிட்ட நாணயங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னாகவே பயன்பாட்டில் இருந்து அழிந்து விட்டது. ஆனால் இப்போது இந்த பயனற்ற பழைய நாணயம் உங்களுக்கு பணத்தை பெற்று தர உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் 50 பைசா எஃகு நாணயம், பிரபலமான ஆன்லைன் தளமான OLX ல் 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அந்த நாணயம் 2011 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்கு நீங்கள் OLX ஆன்லைன் தளத்தில் ஒரு விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, உங்களிடம் உள்ள நாணயத்தின் படத்தை பதிவேற்றி விற்பனைக்கு வைக்கவும். அந்த நாணயத்தை வாங்க விரும்புபவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். அவர்களிடம் அந்த நாணயத்தை நீங்கள் விற்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!