RRB ALP தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே டவுன்லோட் செய்யவும்!

0
RRB ALP ?????? ????????? ???????? - ???? ????????? ?????????!
RRB ALP தேர்வு முடிவுகள் வெளியீடு - உடனே டவுன்லோட் செய்யவும்!

RRB ALP தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே டவுன்லோட் செய்யவும்!

RRB ஆனது பல்வேறு துறைக்கு பல பிரிவின் கீழ் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. சமீபத்தில் Assistant Loco Pilot பணிக்கென காலியாக உள்ள 18799 பணியிடங்கள் நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியானது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இதற்கான முதற்கட்ட தேர்வும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 25.11.2024 முதல் 29.11.2024ம் தேதி வரை நடத்தப்பட்ட முதல் கட்ட தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில்,  முதற்கட்ட தேர்வு முடிவு தற்போது வெளியாகியுள்ளது.அதாவது, Assistant Loco Pilot க்கான தேர்வு முடிவுகள் 26.02.2025 அன்று அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடபட்டது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Download செய்யும் முறை:

தேர்வர்கள் RRB-ன் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.

அதில் CEN No. 01/2024 ALP CBT 1 Result என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் வரும் PDF-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.

பின் Roll Number-ஐ Search செய்து தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

அதன்பின் தேர்வு முடிவுகள், கட்- ஆஃப் விவரங்களை காணலாம்.

பின் Download என்பதை கிளிக் செய்து பெற்றுக் கொள்ளவும்.

Download Result Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!