ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

0
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!
ரயில்வே துறையில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

வடக்கு ரயில்வே வாரியம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது .இதில் Keyboard Player for instrumental Music,Violin /Sitar Player for Instrumental Music,Group ‘C’,Group ‘D’ பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.01.2023 இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RRC
பணியின் பெயர் KeyBoard Player for instrumental Music,Violin /Sitar Player&Others
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
RRC காலிப்பணியிடங்கள்:

வடக்கு ரயில்வே வாரியம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Keyboard Player for instrumental Music,Violin /Sitar Player for Instrumental Music,Group ‘C’,Group பணிகளுக்கு என மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வரை இருக்க வேண்டும்.மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC/ST பிரிவினருக்கு 05 ஆண்டும்,OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகளாகவும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

  • Group ‘D’ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 வரை இருக்க வேண்டும் மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC/ST பிரிவினருக்கு 05 ஆண்டும்,OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகளாகவும் வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ரயில்வே வாரிய கல்வி தகுதி:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அல்லது அதற்கு சமமான (10+2 தேர்வு முறையின் கீழ்) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • Group ‘D’ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 10 ம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மற்றும் National Apprenticeship Certificate வைத்திருக்க வேண்டும்.
RRC ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 2 of Pay Matrix 7th CPC ,Level 1 of Pay Matrix 7th CPC என்ற ஊதிய அளவின் கீழ் மாதம் சம்பளம் வழங்கப்படும்.

ரூ.40,000/- ஊதியத்தில் மத்திய புலனாய்வுப் பணியக வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்!!

Exams Daily Mobile App Download
RRC விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST, Women, Minorities பிரிவினருக்கு – ரூ.250/-
  • மற்ற பிரிவினருக்கு – ரூ.500/-
வடக்கு ரயில்வே வாரியம் தேர்வு செய்யப்படும் முறை :
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Shortlisted /Written Examination / Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Group ‘C’,Group பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written Examination/ Shortlisted / Document verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RRC விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.rrcnr.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.01.2023 என்ற இறுதி நாளுக்குள் Online-ல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!