RRC SR தெற்கு ரயில்வேயில் அருமையான வேலைவாய்ப்பு 2022 – ஊதியம் 29,200!

0
RRC SR தெற்கு ரயில்வேயில் அருமையான வேலைவாய்ப்பு 2022 - ஊதியம் 29,200!
RRC SR தெற்கு ரயில்வேயில் அருமையான வேலைவாய்ப்பு 2022 - ஊதியம் 29,200!
RRC SR தெற்கு ரயில்வேயில் அருமையான வேலைவாய்ப்பு 2022 – ஊதியம் 29,200!

Railway Recruitment Cell(RRC) ஆனது Railway Sports Quota பிரிவில் திறமையான விளையாட்டு வீரர்களை நியமிக்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://rrcmas.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகிற ஜனவரி மாதம் 2ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RRC SR
பணியின் பெயர் Railway Sports Quota
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online.
RRC SR பணியிடங்கள்:

Railway Sports Quota பிரிவில் Level 2/3 of VII CPC Pay Matrix மற்றும் Level 4/5 of VII CPC Pay Matrix ஆகிய பணியிடத்தில் திறமையான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

RRC SR வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01.01.2023 அன்றைய நிலவரப்படி 18 வயது முதல் 25 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

RRC SR கல்வி தகுதிகள்:
  • RRC SRயின் Level 2/3 of VII CPC Pay Matrix பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இதே போல் Level 4/5 of VII CPC Pay Matrix பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
RRC SR சம்பளம்:

RRCயின் Railway Sports Quota பிரிவில் Level 2/3 of VII CPC Pay Matrix மற்றும் Level 4/5 of VII CPC Pay Matrix ஆகிய பணியிடத்திற்கு கீழ்க்கண்ட முறைகளில் மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

  • Level – 2 – Rs. 19,900/-
  • Level – 3 – Rs. 21,700/-
  • Level – 4 – Rs. 25,500/-
  • Level – 5 – Rs. 29,200/-

சென்னையில் உள்ள Indian Bank-ல் சூப்பரான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க உடனே விரையுங்கள்!!

Exams Daily Mobile App Download
RRC SR தேர்வு செயல்முறை:

RRC SR நிறுவனத்தில் Level 2/3 of VII CPC Pay Matrix மற்றும் Level 4/5 of VII CPC Pay Matrix ஆகிய பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், காலிப்பணியிடம், கல்வி தகுதிகள், Sports achievements ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

RRC SR விண்ணப்பிக்கும் விதம்:

RRC SR நிறுவனத்தின் பணியிடத்திற்கு https://rrcmas.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறை மூலமாக பதிவு செய்ய வேண்டும். 03.12.2022 முதல் 02.01.2023 அன்று வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Notification Link
Apply Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!