ரயில்வேயில் 12வது முடித்தவர்களுக்கு 4000 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
ரயில்வேயில் 12வது முடித்தவர்களுக்கு 4000 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ரயில்வேயில் 12வது முடித்தவர்களுக்கு 4000 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு..!

ரயில்வேயில் 12வது முடித்தவர்களுக்கு 4000 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வேயை ஆட்சேர்ப்பு வாரியத்தில் இருந்து தற்போது ஒரு குறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Ticket Collector, Guard ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரயில்வே காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Railway Recruitment Board
பணியின் பெயர் Ticket Collector & Guard
பணியிடங்கள் 4000
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

இந்திய ரயில்வேயில் அனைத்து மண்டலங்களுக்கு சேர்த்து Ticket Collector மற்றும் Guard ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Ticket Collector – 3000 காலிப்பணியிடங்கள்
  • Guard – 1000 காலிப்பணியிடங்கள்
வயது வரம்பு :

பதிவாளர்களில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

ரயில்வே கல்வித்தகுதி :

Ticket Collector மற்றும் Guard ஆகிய இவ்விரு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அதன் பாடத்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.

ரயில்வே ஊதிய விவரம் :

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.21,700/- அதிகபட்சம் ரூ.81,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிந்த கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Railway தேர்வு செயல்முறை:
  • Computer Based Test, Psychological Test
  • Physical Efficiency Test, Medical Examination
  • Document Verification, Personal Interview
விண்ணப்பக் கட்டணம்:
  • UR/ General/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • ST/ST/Female விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான விரிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது விரைவில் வெளியாகி விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே தேதி விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

RRB Short Notice PDF 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!