RRB தேர்விற்கான முக்கிய வினா விடை – தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு..!

0
RRB தேர்விற்கான முக்கிய வினா விடை - தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு..!
RRB தேர்விற்கான முக்கிய வினா விடை - தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு..!

RRB தேர்விற்கான முக்கிய வினா விடை – தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு..!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலமாக நடத்தப்படும் தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு உதவிட முக்கிய தேர்வு பாட்டத்திட்டங்களுக்கான மாதிரி வினா விடைகளை எங்கள் இணைய பக்கத்தில் வழங்கியுள்ளோம்.

RRB மாதிரி வினா-விடை :

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு வேலைகளில் முக்கியமான ஒன்று ரயில்வே வேலைவாய்ப்புகளாகும். பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை கொண்ட இந்த ரயில்வே துறை பணிகளுக்கு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தான் அறிவிப்புகள் வெளியாகும். அனைத்து ரயில்வே மண்டலங்களையும் சேர்த்து ஒவ்வொரு கட்டமாக தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.

கடந்த 2018ம் ஆண்டு வெளியான NTPC தேர்வு அறிவிப்பிற்கு விண்ணப்பித்தோருக்கு இந்த ஆண்டில் தான் தேர்வுகள் நடத்தப்பட்டது. அதே போல் ஒவ்வொரு மண்டலம் வாரியாக Apprentice உட்பட பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதே போல் விரைவில் ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்புகள் வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில்வே தேர்வுகளில் கலந்து கொள்வோருக்கு உதவிடும் வகையில், அவற்றிற்கான பாடங்களில் முக்கிய பகுதிகளான Order மற்றும் Ranking ஆகியவற்றின் மாதிரி வினாக்கள் மற்றும் அவற்றின் விடைகள் ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் பயனடைந்து கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

RRB Ranking & Order Question & Answer 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!