RRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவுச் சீட்டு 2019

0
RRB Paramedical Staff தேர்வு தேதி & நுழைவுச் சீட்டு 2019

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Paramedical Staff பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், 04.03.2019 முதல் 07.04.2019வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

RRB Paramedical Staff அறிவிப்பு 2019

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் கணினி சார்ந்த தேர்வு (Computer Based Examination) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

தேர்வு மாதிரி & பாடத்திட்டம் :

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.

Subject No of Questions Marks Allotted
Professional Ability 70 70
General Awareness 10 10
General Arithmetic, General Intelligence and  Reasoning 10 10
General Science 10 10
Total 100 100
Download தேர்வு மாதிரி & பாடத்திட்டம் PDF

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Paramedical Staff பதவிக்கான கணினி சார்ந்த தேர்வானது தற்காலிகமாக 2019 ஜூன் முதல் வாரத்தில் நடத்த உள்ளது. RRB Paramedical Staff பதவிக்கான நுழைவுச் சீட்டை கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு நுழைவுச்சீட்டு 2019 – விரைவில் வெளியிடப்படும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

RRB Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!