RRB Paramedical Final Answer Key 2019 – Released

0

RRB Paramedical Final Answer Key 2019

ரயில்வே பணியாளர் தேர்வாணைய வாரியம் (RRB) ஆனது 19.07.2019 முதல் 21.07.2019 வரை நடைபெற்ற Paramedical பணிக்குரிய Computer Based Test (CBT) தேர்விற்கான விடைக்குறிப்பினை 05.08.2019 அன்று வெளியிட்டுருந்தது. மேலும் அதற்கான விடைக்குறிப்பு ஆட்சேபனைகள் 05.08.2019 முதல் 08.08.2019 வரை ஆன்லைனில் வரவேற்கப்பட்டன.

விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகள் பொருள் வல்லுநர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டது. மாற்றியமைக்கப்பட இறுதி விடைக்குறிப்பை விண்ணப்பதாரர்கள் RRB Paramedical Final Answer Key 2019 பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download RRB Paramedical Final Answer Key Press Notice

Download RRB Paramedical Final Answer Key 2019 – Released

Current Affairs 2019  Video in Tamil

Download Important Study Material PDF

Current Affairs 2019 PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!