RRB Paramedical Staff Document Verification 2019 – Download Admit Card

0
RRB Paramedical Staff Document Verification date 2019
RRB Paramedical Staff Document Verification date 2019

RRB Paramedical Staff Document Verification 2019 – Download Admit Card

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது துணை மருத்துவ பதவிக்கான கணினி தேர்வினை 19.07.2019 முதல் 21.07.2019 வரை நடத்தியது.தற்போது அதில் தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தேதியினை அறிவித்து உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு ஆனது 17.09.2019 அன்று நடைபெறும் எனவும் அப்போதே அடுத்து நடக்க இருக்கும் மருத்துவ சோதனைக்கான விண்ணப்ப கட்டணமாக ரூ 24 செலுத்த வேண்டும் எனவும் அறிவித்து உள்ளது.

முதல் வாய்ப்பினை தவற விடும் (தவிர்க்க முடியாத காரணத்தினால்) விண்ணப்பதாரர்களுக்காக மீண்டும் 23.09.2019 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB Paramedical Document Verification 2019 – Schedule

RRB Paramedical Short List – Download

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here