RRB NTPC Study Material 2020 – தேர்வு தேதி, மாதிரி, அட்மிட் கார்டு

0
RRB NTPC Study Material 2020 - தேர்வு தேதி, மாதிரி, அட்மிட் கார்டு
RRB NTPC Study Material 2020 - தேர்வு தேதி, மாதிரி, அட்மிட் கார்டு

RRB NTPC Study Material 2020 – தேர்வு தேதி, மாதிரி, அட்மிட் கார்டு

ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு வகைப்பட்ட தொழில்நுட்பமற்ற பணியாளர்கள் (RRB NTPC) பணியிடங்களுக்கு அறிவிப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பல லட்சம் விண்ணப்பங்கள் பதியப்பட்டன. தேர்வு அறிவிப்பு வந்துவிட்டதனால் தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன் பெறும் வகையில் பாடக்குறிப்புகளை கீழே வழங்கியுள்ளோம். அதனை படித்து பயன் பெறுமாறு தேர்வர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
RRB NTPC தேர்வு தேதி 2020

பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்த இந்த தேர்வு தற்போது நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் 28.12.2020 முதல் 13.01.2021 வரை நடைபெறவுள்ளது. தேர்வு தேதி குறித்த ஏனைய தகவல்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Download RRB NTPC Exam Date

RRB NTPC அட்மிட் கார்டு 2020 :

இந்த RRB NTPC தேர்வுகளுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைய முகவரியினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் தேர்வு அட்மிட் கார்டினை பெற்றுக் கொள்ளலாம்.

RRB NTPC Admit Card 2020

RRB NTPC தேர்வு செயல்முறை :
  • 1st Stage Computer Based Test (CBT)
  • 2nd Stage Computer Based Test (CBT)
  • Typing Skill Test/ Computer-Based Aptitude Test
  • Document Verification/ Medical Examination
RRB NTPC Stage-1 தேர்வு மாதிரி:
Name Of The Subject Number Of Questions Number Of Marks
General Awareness 40 40 Marks
Mathematics 30 30 Marks
General Intelligence
and Reasoning
30 30 Marks
Total Marks: 100 Marks & Exam Duration: 90 Minutes
RRB NTPC Stage-2 தேர்வு மாதிரி :
Name Of The Subject Number Of Questions Number Of Marks
General Awareness 50 50 Marks
Mathematics 35 35 Marks
General Intelligence
and Reasoning
35 35 Marks
Total Marks: 120 Marks & Exam Duration: 90 Minutes

General Awareness:

General Science:

Aptitude:

Computer Aptitude:

Reasoning:

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!