RRB NTPC Phase 7 Exam Date 2021 (Out) – Download Admit Card

3
RRB NTPC Phase 7 Exam Date 2021 - Download Admit Card
RRB NTPC Phase 7 Exam Date 2021 - Download Admit Card

RRB NTPC Phase 7 Exam Date 2021 – Download Admit Card

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது தொழில்நுட்பமற்ற வகைகளை (NTPC) சேர்ந்த பணிகளுக்கான ஏழாம் கட்ட தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது RRB ஆனது தேர்வு தேதி, நடைபெறும் இடம் மற்றும் அட்மிட் கார்டு குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் RRB
பணியின் பெயர் NTPC
தேர்வு தேதி July 23, 24, 26 & 31
தேர்வு தேதி Schedule Download Below
RRB NTPC சென்னை Phase IV தேர்வு தேதி 2021 :

RRB சென்னை NTPC பணிகளுக்கான பணியிட தேர்வுகள் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக வருகிறது. கொரோனா தொற்றினால் நிறுத்தி வைக்கப்ட்ட ஏழாம் கட்ட (Phase 7) தேர்வு ஆனது தற்போது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வுகள் வரும் ஜூலை மாதத்தில் 23, 24, 26 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் யாவும் Computer Based Test (CBT-1) என்ற கணினி தேர்வாக நடத்தப்படும்.

RRB NTPC அட்மிட் கார்டு :

தேர்வர்களுக்கான தேர்வு அட்மிட் கார்டு ஆனது தேர்விற்கு 4 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் அதிகாரபூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Download RRB NTPC Phase7 Admit Card 2021 (விரைவில்)

Exam Date Notice PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!