RRB NTPC Phase 4 தேர்வு தேதி 2021 !! – அட்மிட் கார்டு & தேர்வு தகவல்கள் !!!!

1
RRB NTPC Phase 4 தேர்வு தேதி 2021 !! - அட்மிட் கார்டு & தேர்வு தகவல்கள் !!!!
RRB NTPC Phase 4 தேர்வு தேதி 2021 !! - அட்மிட் கார்டு & தேர்வு தகவல்கள் !!!!

RRB NTPC Phase 4 தேர்வு தேதி 2021 !! – அட்மிட் கார்டு & தேர்வு தகவல்கள் !!!!

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது தொழில்நுட்பமற்ற வகைகளை (NTPC) சேர்ந்த பணிகளுக்கான நான்காம் கட்ட தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது RRB ஆனது தேர்வு தேதி, நடைபெறும் இடம் மற்றும் அட்மிட் கார்டு குறித்த தகவல்களுடன் ஒரு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் RRB
பணியின் பெயர் NTPC
தேர்வு தேதி 15.02.2021 & 03.03.2021
தேர்வு தேதி Schedule Download Below
RRB NTPC சென்னை Phase IV தேர்வு தேதி 2021 :

RRB சென்னை NTPC பணிகளுக்கான நான்காம் கட்ட (Phase II) தேர்வு ஆனது வரும் 15.02.2021 முதல் 03.03.2021 வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுகள் யாவும் Computer Based Test (CBT-1) என்ற கணினி தேர்வாக நடத்தப்படும்.

RRB NTPC சென்னை Phase IV தேர்வு அட்மிட் கார்டு :

தேர்வர்களுக்கான தேர்வு அட்மிட் கார்டு ஆனது தேர்விற்கு 4 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும் அதிகாரபூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

RRB NTPC 4th Phase Admit card – விரைவில் …

Download RRB NTPC 4th Phase Exam date and Time Available (05.02.2021  From 9:00PM)

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!