RRB NTPC அறிவிப்பு 2019

0

RRB NTPC அறிவிப்பு 2019

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 35,277 Non Technical Popular Categories(NTPC) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 01.03.2019 முதல் 31.03.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

RRB NTPC பணியிட விவரங்கள்:

மொத்த பணியிடம்: 35,277

பணியின் பெயர் : Non Technical Popular Categories(NTPC)

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 33 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

Download RRB NTPC பாடத்திட்டம்

கல்வி தகுதி : 

Download RRB NTPC தேர்வு மாதிரி

சம்பள விகிதம்: 7th CPC Pay Matrix

RRB Level 1 Notification 2019

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் ஆவண சரிபார்ப்பு (Document Verification) மற்றும் மருத்துவ பரிசோதனைமூலம் (Medical Test) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் 

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 01.03.2019 முதல் 31.03.2019 வரை தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி01.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி31.03.2019
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி05.04.2019
1st Stage Computer Based Test (CBTஜூன் - செப்டம்பர் 2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
To Read in English – Click here

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!