அடுத்தடுத்து மூன்று RRB தேர்வுகள் !!!

0
அடுத்தடுத்து மூன்று RRB தேர்வுகள் !!!
அடுத்தடுத்து மூன்று RRB தேர்வுகள் !!!

அடுத்தடுத்து மூன்று RRB தேர்வுகள் !!!

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத 35 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான RRB NTPC அறிவிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. இதற்கு சுமார் 1.26 கோடி பேர் விண்ணப்பித்துவிட்டு, தேர்வுக்காக காத்து கிடக்கின்றனர்.

*Read More Latest Government Job 2020*

ஆனால், ஒரு வருடம் ஆகியும் RRB NTPC 2020 தேர்வு நடைபெறும் தேதி பற்றி எந்த விவரங்களும் வெளியாகமல் உள்ளது. இதே போல், RRB குரூப் ‘D’, RRBI தேர்வுக்கும் பலர் விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

அதுகுறித்து சமீபத்தில் பதில் அளித்த இரயில்வே துறை அமைச்சர் ரயில்வே துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பும் வகையில், வரும் மாதங்களில் மூன்று RRB தேர்வுகள் அறிவிக்கைகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*Read More Bank Government Job 2020*

மேலும், கடந்த 2017 முதல் 2020 வரையில், மூன்று ஆண்டுகளில் மட்டும் 1.47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குரூப் சி ரயில்வே பணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

*Read More Railway Government Job 2020*

RRB NTPC பற்றி கூறுகையில், இசிஏ (ECA – Examination Conducting Agency) எனப்படும் தேர்வு முகமைக்கான டெண்டர் கோரும் பணி நடந்து வருவதாகவும், ECA அமைக்கப்பட்டவுடன், RRB NTPC, RRB Group D, RRBI MI தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!